கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நகை அடகு கடைகளில் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்த விழுப்புரம் பகுதியைசேர்ந்த மாரிஸ்வரபாண்டியன் (55) என்பவரை காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கொண்ட போலீசாரால் கைது செய்து 8 கிராம் போலி நகைகள் பறிமுதல் செய்தனர். பின்பு அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.