இப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என்று அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்த டி.ஐ.ஜி., யாராவது சாராயம் காய்ச்சினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத், சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்