திருக்கோவிலூர்: கலைஞர் கனவு இல்ல வீடு.. கலெக்டர் ஆய்வு

முகையூர் ஒன்றியம் சு. பில்ராம்பட்டு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கப்பட்டது.
அதன்படி பயனாளிகள் வீடுகள் கட்டுவது தொடர்பாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி