திருக்கோவிலூர் கங்கை அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட, மேலவீதி பகுதியில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மூன்றாவது வெள்ளி (ஆகஸ்ட் 1) ஒட்டி அம்மனுக்கு சிறப்பு மங்களப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுனாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி