விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு திருக்கோவிலூரில் மௌன அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மெழுகுவர்த்தி ஏத்தி, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதில் முன்னாள் தலைவர் எஸ். எஸ். வாசன், செயலாளர் கோத்தம்சந்த், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, நடராஜன், சாந்தி பால், ராஜேஷ்குமார், ராதாகிருஷ்ணன், சேகர், சிதம்பரநாதன், குருமூர்த்தி, ஹரிகிருஷ்ணன், ராம்மூர்த்தி , முரளி, சாய்ராம், கிஷோர், பிரசாந்த், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி