தொடர்ந்து தண்ணீர் நிற்பதால் நாளடைவில் நிறம் மாறி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீரை அகற்றி இனிவரும் காலங்களில் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு வாய்க்கால் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஆங்கிலப் பாடப் புத்தகம் அறிமுகம்