கடலுார் மண்டல மாநில துணைத் தலைவர் கலியபெருமாள் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் 9, 000 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவப்படி 300 ரூபாயில் இருந்து 1, 000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி