மறுவாழ்வு மையத்தில் மர்மமான முறையில் இறப்பு போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே குச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் லோட்டஸ் ஃபவுண்டேஷன் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் என்பவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த மறுவாழ்வு மையத்தின் நிறுவனரும், பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவருமான காமராஜ் உள்ளிட்ட 6 பேரை இன்று(ஜூலை 8) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி