ஆர்ப்பாட்டத்திற்கு வந்த சிலர், வழியில் கலெக்டர் அலுவலகம் எதிரே திருச்சி சாலையில் திரண்டு சாலையை ஆக்கிரமித்தபடி கோஷமிட்டு சென்றனர். அப்போது, எதிரே சாலையோரம் வைத்திருந்த தி.மு.க., பேனரில், துணை முதல்வர் உதயநிதியின் படம் கிழிக்கப்பட்டது. பா.ம.க., வினர் தான் கிழித்ததாக கூறப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், பா.ம.க., வினர் அதனை மறுத்தனர். உடனே அந்த பேனரை போலீசார் கழற்றி அப்புறப்படுத்தினர்.
ஈரான் மீது தாக்குதல்: கத்தார் வான்வெளி மூடல், 8000 பயணிகள் தவிப்பு