அதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் தொடர்புடைய அருணாபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருக்கோவிலூர் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த பத்திரப்பதிவிற்கு போலியாக வாரிசு, இறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் உள்ளிட்டவைகளை போலியாக தயார் செய்து கொடுத்த சக்தி என்கிற சக்திவேல் என்பவனை திருக்கோவிலூர் போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி