பின், சக்கரத்தாழ்வார் புறப்பாடாகி சக்கரதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது.தொடர்ந்து, கண்ணாடி அறை மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீச பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு தீபாராதனை, நான்காயிர திவ்ய பிரபந்த சேவை நடந்தது. மாலையில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி சன்னதி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலம்
மயிலம் அருகே பைக் மீது கார் மோதி விபத்து. மாணவி உயிரிழப்பு