இதில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட துணை சேர்மன் தங்கம், மின்வாரிய கள்ளக்குறிச்சி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் பொது மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களாக பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்