விழுப்புரம்: விவசாயிகள் சாலை மறியல்.. போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்துக்கு விலை குறைவாக எடுத்ததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருக்கோவிலூர் - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று உளுந்து விலை சராசரியாக 8500 ரூபாய் இருந்த நிலையில், இன்று 7000 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி