விசாரித்ததில், முகையூரைச் சேர்ந்த பிலவேந்திரன் மனைவி எலிசபெத் ராணி, 67; என தெரிய வந்தது. புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை விற்பனை செய்ய கடத்தி வந்ததாக தெரிவித்தார். அவரிடம் இருந்து 120 பிராந்தி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். எலிசபெத் ராணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?