முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி இரத்த வங்கி மருத்துவர்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற இளைஞர்களிடம் சுமார் 50 யூனிட் இரத்தம் பெற்றனர். இளைஞர் மாணவர் பெருமன்ற மாவட்ட நிர்வாகிகள் கே.இராமன், எஸ்.விஜய், பி.கணேசன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர். கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவர் எம்.கலியபெருமாள், நகர செயலாளர் பி.எச்.கே.பசீர் அகமது, சிபிஐ நகரச் செயலாளர் கிப்ஸ், நடைபாதை வியாபாரிகள் சங்க நகரத் தலைவர் ஆர்.அருண்குமார் உள்ளிட்டோர் முகாமில் கலந்துகொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி