கொடியேற்ற விழாவையொட்டி நேற்று காலை 6: 00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், 8: 30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து, சோமஸ்கந்தருக்கு தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 6ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 8ம் தேதி காலை 10: 30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.