கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு வடக்கு வீதி பகுதியில் உள்ள, கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கோவிலூர் லயன்ஸ் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை உடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை (செப் 8) இலவச கண் பரிசோதனை முகாம் காலை 9 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.