முதல் பரிசாக 15, 000ம், இரண்டாவது பரிசாக மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் ₹. 10, 000ம், மூன்றாவது பரிசாக மாவட்ட கழக பொருளாளர் ராமச்சந்திரன் ₹. 7000 ரூபாயை வெற்றி பெற்ற அணிகள் வழங்கினர். உடன் இந்த நிகழ்வில் மாவட்ட மாணவர் அணி தலைவர் பார்த்திபன், நகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், பழனி, சந்தோஷ், இளங்கோவன், தனபால், ராமலிங்கம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு