திண்டிவனம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த வாலிபர்

திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் நவீன்குமார் (30) என்பவர், வீட்டின் மொட்டை மாடியில் தூங்கச் சென்ற நிலையில், மறுநாள் உறவினர் வீட்டின் எதிரே கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஒலக்கூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி