விக்கிரவாண்டி: விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விக்கிரவாண்டி வட்டம், கொடுக்கூர் பாரதி தெருவைச் சேர்ந்த பொ.மாரி (54) என்ற தொழிலாளி, கடந்த 28.12.2025 அன்று சைக்கிளில் சென்றபோது பைக் மோதி காயமடைந்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் குன்றிய நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி