செஞ்சி கோட்டை அருகே வந்த போது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் அரவிந்தனின் வலது பக்க தோள்பட்டை எலும்பும், பரத்திற்கு இடுப்பு எலும்பும் முறிந்தது. இருவரையும் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திண்டிவனம்
விழுப்புரம்: செயின் பறிப்பு.. 2 பேர் அதிரடி கைது