திண்டிவனம்: விசிக வன்னியரசுக்கு சமூக நீதித்துறை

திண்டிவனம் விசிக எம்எல்ஏ வன்னியரசு இன்று (மே 22) அமைச்சராக பதவியேற்றார். தற்போது அவருக்கு சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறையில் அவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் ஆகியவற்றை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமயிலான தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் 2 பேர் உட்பட 23 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், இன்று இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், விசிக சார்பில் தலா ஒருவர் அமைச்சராகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி