அதில் இவருக்கு மிகவும் பிடித்த மீன் வகை இறால் மீன் ஆகும். அனைத்து மீன்களையும் அவர் வெட்டி சுத்தம் செய்து குளிர்சாதன பெட்டியில் அடுக்கி வைத்து சுமார் மூன்று மாதங்களுக்கு சாப்பிடுவேன் என மகிழ்ச்சியாக கூறினார். எனவே அந்த இளைஞருக்கு அந்த கிராமத்தின் சார்பாக பாராட்டுக்கள். பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். முக்கிய குறிப்பு: அந்த மொத்த மீன்களில் வலை பாகமாக அவர் சித்தப்பாவுக்கு ஒரு பாகம் அளிக்கப்பட்டது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி