இதைத் தட்டிக்கேட்ட சிலம்பரசனை ஆட்டோ டிரைவர் திண்டிவனம் சஞ்சீவிராயன் பேட்டையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(29), ஆட்டோவில் வந்த வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சர்தார் மகன்கள் சல்மான்கான் (18), நிசார் (19) ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்பட 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராம் சரண் 'பெத்தி' பட ரிலீஸ் தேதி மாற்றம்: படக்குழு அறிவிப்பு