இதையடுத்து, 151 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வி.டி.சி. அண்ணா நகரைச் சேர்ந்த ஏழுமலை மகன் நவீன் (23), திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியைச் சேர்ந்த குப்புசாமி மகன் பார்த்திபன் (32), கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேலூர் மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் முனுசாமி மகன் சந்திரன் (52) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒரு காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்