இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உட்கோட்டம், புதுச்சேரி - மயிலம் ரோடு, பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் கம்பெனிகளில் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி, மயிலம் இன்ஸ்பெக்டர் காமராஜ், மத்திய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா, திண்டிவனம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பட்டாபிராமன், தனிப்பிரிவு தலைமை காவலர் முருகன் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர். மேலும், மெத்தனால், எத்தனால் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்