திண்டிவனத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ராமதாஸ்

திண்டிவனத்தில் வரும் 18ம் தேதி ராமதாஸ் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இந்த கூட்டத்தில், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், அன்புமணி அணியினரை எதிர்கொள்வது, மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி