விழுப்புரம்: விளக்கு பூஜைக்கு எதிர்ப்பு: கோயில் மூடல்

திருவெண்ணெய்நல்லூர் க மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோயிலில் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக நடத்தவிருந்த விளக்கு பூஜைக்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோயில் மூடப்பட்டது. பக்தர்கள் கோயிலுக்கு வெளியிலேயே குத்து விளக்கு பூஜை நடத்தி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕