அதில் அவர் பைக் டேங்க் கவரில், விற்பனைக்காக 5 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர், திண்டிவனம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன் மகன் வீரா, 29; என்பதும் தெரிந்தது. உடன், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை