விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி, ஆவின் தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கினால் உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது, அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் இருவர் மறைவுற்றதை இன்று அவர்களது குடும்பத்தினரிடம் 25000 ரூபாய்க்கான காசோலையை முன்னாள் அமைச்சர் மஸ்தான் வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்