இதில், ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி சென்ற மூங்கிலான் மற்றும் மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கியில் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு