அருகில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்களின் குறைகளை தெரிவிக்க இந்த ஆப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த 'சீனியர் சிட்டிசன்' என்ற மொபைல் ஆப் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘ஜனநாயகன் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ய தடை’