வானூர்: பூட்டிய வீடுகளில் கதவை உடைத்து நகைகள், பணம் திருட்டு

வானூர் வட்டம், இரும்பை கிராமத்தில் பாரதிமோகன் வீட்டில் 4.5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. அதேபோல், திண்டிவனம் சாரம் இந்திரா நகரில் நாகேஸ்வரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் மற்றும் ரூ. 25,000 பணம் திருட்டுப் போயுள்ளது. இரு சம்பவங்களிலும் மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். இது குறித்து ஆரோவில் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி