கொள்முதல் நிலையத்தில் இருந்த 10, 000 மூட்டை நெல் நீரில் சேதம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா சிறுவாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விற்பனைக்காகக் கொண்டு வந்த சுமார் 10,000 மூட்டை நெல், நேற்று காலை பெய்த பலத்த மழையால் அடித்துச் செல்லப்பட்டு வீணானது. இதனால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி