விழுப்புரம்: அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் வட்டம், ஆனாங்கூா் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து பைக் மீது மோதியதில் சுசிந்திரன்(22) என்ற இளைஞா் உயிரிழந்தாா். அவரது நண்பரான நாகராஜ்(25) காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி