விக்கிரவாண்டி: 42 கிலோ குட்கா பறிமுதல்.. ஒருவர் கைது

விக்கிரவாண்டி போலீசார் நடத்திய சோதனையில், மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பிரபு (44) என்பவர் தனது பங்கடையில் மறைத்து வைத்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து சுமார் 42 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பிரபுவை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி