அதில், புதுச்சேரியிலிருந்து செஞ்சிக்கு 100 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் செஞ்சியைச் சேர்ந்த ரஜினி, 35; வெங்கடேசன், 35; என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்