விழுப்புரத்தில் பௌர்ணமியை ஒட்டி சிறப்பு ரயில் அறிவிப்பு

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. வரும் 11, 12ம் தேதிகளில் காலை 9:25 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) புறப்பட்டு, காலை 11:10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.

தொடர்புடைய செய்தி