விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழுப்புரம் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சண்முக வடிவேல், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி முரளிதரன் ஆகியோர் அறிவியலின் முக்கியத்துவம் குறித்து பேசினர். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் சார்பில் வைத்திருந்த அறிவியல் படைப்புகளை அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டனர். சிறந்த படைப்புகளுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டினர். பள்ளி முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?