அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் நாளை 8ம் தேதி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட தலைவர் சதீஷ், செயலாளர்கள் அருண் தனபால், செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
திண்டிவனம்
திமுக ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு எடுத்து விட்டனர் சசிகலா