விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் ரெட்டிகுப்பம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மேகநாதன், (29); சண்முகம் மகன் ஆகாஷ், (21), சொந்த ஊரில் விற்பனை செய்ய புதுச்சேரியில் மதுபாட்டில்கள் வாங்கி கடத்திச் செல்வது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, 95 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்
திருக்கோவிலூர்
விழுப்புரம்: 800 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு