அப்போது, சின்னநெற்குணம் பஸ்நிறுத்தம் அருகே சென்னை-திருச்சி தேசியநெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக முன்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஏழுமலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு