இந்த கூட்டத்தில், வானூர் ஊராட்சி ஒன்றியம் கிளியூரில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் காத்திருப்போர் கூடம் கட்டிட பணிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கத்தால் சேதமடைந்த பகுதிகளை கள ஆய்வு செய்து, உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்ட முதல்வர், துணை முதல்வர், வனத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு மூலம் 2024-25ம் ஆண்டு, மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் நிதி பெற்று, நிரந்தரமான மூலதன பணிகளை தேர்வு செய்து, சீரமைப்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம்.. வெளியான முக்கிய தகவல்