பொய்யாப்பாக்கம் கூட்டுரோடு அருகே சென்ற போது, பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், காயமடைந்த சார் பதிவாளர் தனவேந்தராஜ், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விழுப்புரம் தாலுகா போலீசார் விபத்து ஏற்படுத்திய ராஜேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு