மேல்மலையனூரில் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா: பணிகள் தீவிரம்

செஞ்சியில் உள்ள புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வருகின்ற பிப்ரவரி 21 ஆம் தேதி திருத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான தேர் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மயானக் கொள்ளை மற்றும் திருத்தேர் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி