அன்புமணி ராமதாஸ் நல்லாவூரில் அய்யனார் தரிசனம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிசம்பர் 4ம் தேதி காலை 8 மணிக்கு மரக்காணம் ஒன்றியத்தின் நல்லாவூர் கிராமத்திற்கு பசுமைத்தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணியுடன் குலதெய்வமான அய்யனாரப்பனை தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து, கீழ்சிவிரி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிமுடிக்கப்பட்ட நியாயவிலைக் கடை கட்டிடத்தை அவர் திறந்து வைக்கிறார்.

தொடர்புடைய செய்தி