காரைக்கால்: வெகுவிமரிசையாக நடைபெற்ற கோதண்டராம பெருமாள் புறப்பாடு

காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோதண்டராம பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ விழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து கோதண்டராம பெருமாளுக்கு பலவண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு சூரியபிரபை அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி