காரைக்கால் சுனாமி நினைவிடத்தில் அமைச்சர் அஞ்சலி

20 - ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவிடத்தில் புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் அவர்கள் சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜானியா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி