விழுப்புரம்: ராமதாஸ் அணி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்

அதிமுக, பாஜக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். அதே சமயம், சசிகலாவுடன் கூட்டணி வைத்து டாக்டர் ராமதாஸ் தனது வேட்பாளர்களை களமிறக்கினார். செஞ்சி தொகுதியில் டாக்டர் ராமதாஸ் தரப்பு வேட்பாளர் பெருமாள் 285 வாக்குகளும், விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் ஸ்டாலின் 194 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர். ஆனால், அன்புமணி தரப்பு வேட்பாளர்களான கணேஷ்குமார் மற்றும் சிவக்குமார் வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி