விழுப்புரம்: இபிஎஸ்ஸை சந்திக்க முடியாது - சி.வி சண்முகம் திட்டவட்டம்

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்து விட்டதாக இன்று (மே 27) காலை கூறப்பட்டது. இதனிடையே எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க முடியாது என்றும், அவரிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் சி.வி.சண்முகம் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளிடம் உறுதியாகக் கூறிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவர் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி